tag:blogger.com,1999:blog-5168480767387947452.post1035004369724161756..comments2023-10-29T16:59:14.664+05:30Comments on காலடி: பதிவர் தர்மம்Nathanjagkhttp://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5168480767387947452.post-8847381237991564022010-03-08T07:55:25.207+05:302010-03-08T07:55:25.207+05:30அன்பு மின்னல்,
வருகைக்கு நன்றி! மிக்க நன்றி!அன்பு மின்னல்,
வருகைக்கு நன்றி! மிக்க நன்றி!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-79367127179840328502010-03-08T07:54:46.211+05:302010-03-08T07:54:46.211+05:30அன்பு சிவாண்ணா,
மிகவும் நெகிழ்ச்சி. உப்புக்கடலைக் ...அன்பு சிவாண்ணா,
மிகவும் நெகிழ்ச்சி. உப்புக்கடலைக் குடிக்கும் பூனையின் நகத்தடங்கள் என் எல்லா எழுத்திலும் தற்சமயம் நிரம்பிக் கிடக்கின்றது.
தாக்கம் ஒரு அருகாமையை உணரச்செய்கிறது. நன்றிகள்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-81351563639633241092010-03-08T07:52:06.116+05:302010-03-08T07:52:06.116+05:30மிக்க நன்றி கருணாகரசு..
நாம் அடுத்தவருக்கு கொடுக்...மிக்க நன்றி கருணாகரசு..
நாம் அடுத்தவருக்கு கொடுக்கும் அழியாதபோட்டோ நம்முடைய நேர்மைதானே? அப்பா ஞாபகமும் அப்படித்தான் இருக்கு என்கிட்ட!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-37398058713806758532010-03-08T07:48:00.030+05:302010-03-08T07:48:00.030+05:30மாப்ள ஏனாஓனா,
மகிழ்ச்சி! கல்யாண வேலை எல்லாம் எப்ப...மாப்ள ஏனாஓனா,
மகிழ்ச்சி! கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-32213363558261264212010-03-08T07:46:57.155+05:302010-03-08T07:46:57.155+05:30அன்பு விஜய்,
மிக்க நன்றி! நிறைவாய் இருக்கு மனசு!அன்பு விஜய்,
மிக்க நன்றி! நிறைவாய் இருக்கு மனசு!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-78719712409189024992010-02-27T20:10:13.610+05:302010-02-27T20:10:13.610+05:30மாம்ஸ் உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
h...மாம்ஸ் உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

http://sinekithan.blogspot.com/2010/02/blog-post_27.htmlசிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-20778254988407683702010-02-27T14:09:29.199+05:302010-02-27T14:09:29.199+05:30அழகான கையெழுத்து உங்கள் அப்பாவிற்கு.அழகான பதிவு.இர...அழகான கையெழுத்து உங்கள் அப்பாவிற்கு.அழகான பதிவு.இரண்டும் ரசிக்கும் படி இருந்தது.Anonymoushttps://www.blogger.com/profile/01484979064434332154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-23727695142636688622010-02-27T09:37:45.739+05:302010-02-27T09:37:45.739+05:30மொய் மையமிட்டு கல்யாண்ஜியின் கதை ஒன்று உண்டு . அதை...மொய் மையமிட்டு கல்யாண்ஜியின் கதை ஒன்று உண்டு . அதையும் எனது ‘ராஜ குமாரியின் ரசிகனையும்’ ஒரு அலாதிப் புள்ளியில் இது இணைக்கிறது. கருப்புசாமி தநாமிவா-வின் கையெழுத்தை ஸ்கேன் செய்து போட்டிருக்கலாம்...பெரிதினும் பெரிது எப்போதும் கேட்கவேண்டியதுதானே...க. சீ. சிவக்குமார்https://www.blogger.com/profile/10341994879766571457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-91091512138110880602010-02-24T13:22:16.158+05:302010-02-24T13:22:16.158+05:30"மொய்ப்பணம் குறைவா இருந்தா பிரச்சினையில்ல சு..."மொய்ப்பணம் குறைவா இருந்தா பிரச்சினையில்ல சுந்தரு. கைக்காசைக் கூட போட்டுக் கணக்கைக் கொடுத்திடலாம். அதிகமாத்தான் இருக்கக் கூடாது"//

பிடித்திருந்தது ... அப்பாவின் நேர்மையும்... உங்க பதிவின் நெகிழ்வும்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-34106300469048705742010-02-23T22:08:06.516+05:302010-02-23T22:08:06.516+05:30நடை அழகாக இருக்கிறது.
முடித்த விதம் மிகவும் அருமை....நடை அழகாக இருக்கிறது.
முடித்த விதம் மிகவும் அருமை.Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-91383304427021432010-02-23T00:11:07.404+05:302010-02-23T00:11:07.404+05:30எள்ளு தாத்தாவின் ஏதாவது ஒரு ஜீன் கூட நமக்கு இருக்க...எள்ளு தாத்தாவின் ஏதாவது ஒரு ஜீன் கூட நமக்கு இருக்கும்போது அப்பாவின் தாக்கம் இருக்கத்தானே செய்யும்.

நெகிழ்ந்த பதிவு

வாழ்த்துக்கள்

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-83333460264732759902010-02-22T07:45:01.329+05:302010-02-22T07:45:01.329+05:30@ மாப்ஸ் அக்பர்,
நிச்சயமா! இனி தொடர்ந்து எழுதி எத...@ மாப்ஸ் அக்பர்,
நிச்சயமா! இனி தொடர்ந்து எழுதி எதிர்பார்ப்புகளை (மொக்கை to எலக்கியம்) நிறைவேற்றுகிறேன். நன்றி!

@ ராகவன்,
அன்பு ராகவன்,
மிக்க மகிழ்ச்சி..நெகிழ்ச்சியும் கூட! நன்றிகள்!

@ சங்காண்ணன்,
அன்பு அண்ணா, நீங்க ஒருத்தர்தான் கரெக்டா 50வது பதிவுக்கு 'ட்ரீட்' கேட்டிருக்கீங்க. I guessed it.
நிச்சயம்கொண்டாடுவோம். நன்றிங்ணா!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-38829986135663662262010-02-22T07:30:33.042+05:302010-02-22T07:30:33.042+05:30@ பித்தன்..
உண்மையே. மொய் எழுதுவதில் இந்த பிரச்ச...@ பித்தன்..
உண்மையே. மொய் எழுதுவதில் இந்த பிரச்சினையுண்டு. நானும் சில திருமணங்களில்மொய் எழுதியிருக்கிறேன். பதிவர் தர்மத்தை நினைத்துக் கொண்டு எழுதிவிடுவது.
இதுவரைக்கும் கைக்காசு போட்டுக் கொடுத்ததில்லை. பகிர்வுக்கு நன்றி!

@ ஹேமா,

அப்பாவைக் கொண்டாட தனியாக ஒரு நாள் வேணுமா என்ன? எப்பவும் அப்பாக்கள் அம்மாக்கள் குழந்தைகள் தினம்தான்.
நன்றி!

@ Mrs.Menagasathia
மிக்க நன்றி!!

@ சின்ன அம்மிணி
மிக்க நன்றிங்க!!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-45625463458007386832010-02-22T07:24:14.766+05:302010-02-22T07:24:14.766+05:30அன்பு அண்ணாமலையானுக்கு நன்றிகள்!
@ கலா,
நல்லா செ...அன்பு அண்ணாமலையானுக்கு நன்றிகள்!

@ கலா,

நல்லா சொல்லியிருக்கீங்க. ஊற்றுக்கண் போல நம்மையும் அறியாமல் அப்பாவின் குணாதிசயங்கள் உருவாகின்றன.
நன்றி!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-70186006004037925352010-02-22T07:12:55.483+05:302010-02-22T07:12:55.483+05:30@ T.V.ராதாகிருஷ்ணன்
உற்சாகமூட்டியதற்கு ரொம்ப நன்ற...@ T.V.ராதாகிருஷ்ணன்
உற்சாகமூட்டியதற்கு ரொம்ப நன்றிங்க!!

@ முகிலன்,

படத்திலிருப்பது அப்பாவின் கையெழுத்தல்ல. ஒரு யுனிகோடு ஃபான்ட். அப்பாவின் கையெழுத்தை படமாக்க முடியவில்லை. மிக்க நன்றி முகில்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-1182126713070724172010-02-22T07:09:35.988+05:302010-02-22T07:09:35.988+05:30அன்பு சங்கர்,
கணிப்பு கச்சிதம்.
உப்புக்கடலைக் குடி...அன்பு சங்கர்,
கணிப்பு கச்சிதம்.
உப்புக்கடலைக் குடிக்கும் பூனை வாசித்த பாதிப்பு :))Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-64838588059929114962010-02-22T07:08:42.636+05:302010-02-22T07:08:42.636+05:30இனிய பத்மநாபன்,
எதுவும் போதிக்காமலேயே பாடம் நடத்த...இனிய பத்மநாபன்,
எதுவும் போதிக்காமலேயே பாடம் நடத்திவிடுகிறார்கள் அப்பாக்கள். எதுவும் ஓதாமலேயே பாடம் பதிந்தும் விடுகிறது வாரிசுகளிடம். அதுதான் படிப்புன்னும் தோணுது.

நன்றிகள்!!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-67547858706044869782010-02-22T07:05:04.880+05:302010-02-22T07:05:04.880+05:30அன்பு ராஜு,
அதுதான் மொய்ப்பதிவர் தர்மம். நன்றி!அன்பு ராஜு,
அதுதான் மொய்ப்பதிவர் தர்மம். நன்றி!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-19518155478354966102010-02-22T07:04:29.790+05:302010-02-22T07:04:29.790+05:30அன்பு அகநாழிகை, பெருமையாகவும் மனமகிழ்வாகவும் உணர்...அன்பு அகநாழிகை, பெருமையாகவும் மனமகிழ்வாகவும் உணர்கிறேன். மிக்க நன்றி!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-70837156623578576922010-02-21T07:54:45.946+05:302010-02-21T07:54:45.946+05:30ரொம்ப அற்புதமா வந்துருக்கு!
மேலும் கலக்குங்க. ஐம்ப...ரொம்ப அற்புதமா வந்துருக்கு!
மேலும் கலக்குங்க. ஐம்பதிற்கு வாழ்த்துகள் தம்பி. இதைக் கொண்டாட உங்க ஸ்பெஷல் இடுகை ஒண்ணு போட காலடியின் தீ.அதி தீ. ரசிகர் சங்கத் தலைவர் (ஸெ. பு.) வேண்டி விரும்பிக் கேட்டுகிறேன்.ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-74944903501658135902010-02-20T20:53:31.443+05:302010-02-20T20:53:31.443+05:30அன்பு ஜெகனாதன்,
அழகான பகிர்வு... தகப்பனைப் பற்றி ...அன்பு ஜெகனாதன்,

அழகான பகிர்வு... தகப்பனைப் பற்றி பேச யாருக்குமே அலுக்காது என்று நினைக்கிறேன். ரொம்ப அழகான நடை.

தொடர்கிறேன்.

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-84146694417253170312010-02-20T14:05:01.419+05:302010-02-20T14:05:01.419+05:30//"மொய்ப்பணம் குறைவா இருந்தா பிரச்சினையில்ல ...//"மொய்ப்பணம் குறைவா இருந்தா பிரச்சினையில்ல சுந்தரு. கைக்காசைக் கூட போட்டுக் கணக்கைக் கொடுத்திடலாம். அதிகமாத்தான் இருக்கக் கூடாது" //

டச். நச்.

உங்க மேல கோபம் கோபமா வருது மாம்ஸ்.இவ்வளவு நல்லா எழுதுற நீங்க அடிக்கடி எழுத மாட்டிங்களேன்னு.

(ஆமா அந்த கையெழுத்து ஏதோ ஸ்கிரிப்ட் மாதிரி இருக்கே. அப்பா கையெழுத்து இதை விட நல்லாயிருக்கும் என்று நினைக்கிறேன்)சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-68228817002122719832010-02-20T11:51:49.266+05:302010-02-20T11:51:49.266+05:30அழகான கையெழுத்து. பதிவும் அருமைஅழகான கையெழுத்து. பதிவும் அருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-25165136300120186162010-02-19T19:28:23.996+05:302010-02-19T19:28:23.996+05:30அழகான பதிவு!!அழகான பதிவு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-63368964361531133272010-02-19T15:51:41.236+05:302010-02-19T15:51:41.236+05:30எப்பிடி ஜே....நானும் இன்று அப்பா ஞாபகத்திலதான் ஒரு...எப்பிடி ஜே....நானும் இன்று அப்பா ஞாபகத்திலதான் ஒரு பதிவு போட்டேன்.அப்பாக்கள் தினமா இன்று !

அருமையான கதை ஜே.
பெரியவர்களைப் பெருசுகள் என்று கிண்டல் பண்ணினாலும் அவர்கள் வழிகாட்டல் அப்பப்போ தேவைப்படுகிறது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com