tag:blogger.com,1999:blog-5168480767387947452.post1107510738100448895..comments2023-10-29T16:59:14.664+05:30Comments on காலடி: நான் திவ்யா.Nathanjagkhttp://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-5168480767387947452.post-69513838746192576202010-05-25T16:47:46.412+05:302010-05-25T16:47:46.412+05:30ரொம்பவே அருமையான புனைவு ஜெகன் :)
டிஸ்கி மாத்திரம் ...ரொம்பவே அருமையான புனைவு ஜெகன் :)
டிஸ்கி மாத்திரம் எதற்கு என்று யோசித்தேன்....
கார்ப்பரேட் ஃப்ளேவர் கச்சிதமாக ஓர் ஆஃபீஸ் அட்மாஸ்பியரைக் க்யூபிகிளோடு வழங்கியது...
திவ்யாவின் சிகரெட் ஃப்ளேவரில் ஹரி சாடு கொஞ்சம் சாதுவாகக் கரைந்தொடுங்குவது சைக்கலாஜிக்கல் டச்... உண்மைதான்!!

எங்கள் ஆஃபிஸ் ஸ்மோக்கிங் ஸோனிலும் பார்த்து மறந்த முகங்களில் திவ்யா எத்தனை பேர் என்று யோசித்துப் பார்க்கிறேன்... :)Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-15200394063057730812010-05-02T01:29:54.971+05:302010-05-02T01:29:54.971+05:30ரொம்பவே இண்டரஸ்டிங்...
Beautifully written!ரொம்பவே இண்டரஸ்டிங்...

Beautifully written!Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-49390810151826702892010-04-24T23:35:10.269+05:302010-04-24T23:35:10.269+05:30சித்திரம் அழகாக இருக்கிறது.
சிகரெட் கதையும்.சித்திரம் அழகாக இருக்கிறது.
சிகரெட் கதையும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-49568734126281606532010-04-23T06:03:21.457+05:302010-04-23T06:03:21.457+05:30முதல் வார்த்தை தொடங்கி கடைசி வார்த்தை வரை சரசரவென ...முதல் வார்த்தை தொடங்கி கடைசி வார்த்தை வரை சரசரவென இழுத்து செல்லும் எழுத்து நடை. முதுகு வலிக்கு இப்படி ஒரு விளக்கமா?Sai Ramhttps://www.blogger.com/profile/03399624611802751361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-35385535120104538342010-04-20T09:45:29.259+05:302010-04-20T09:45:29.259+05:30நன்றி இளமுருகன்..!
அன்பு சஷிகா.. நன்றி!
நன்றி நந...நன்றி இளமுருகன்..!

அன்பு சஷிகா.. நன்றி!

நன்றி நந்தா :))

நன்றி இரசிகை மேடம்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-16713123709297567452010-04-20T08:44:08.942+05:302010-04-20T08:44:08.942+05:30padam azhaga irukkuthu!padam azhaga irukkuthu!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-91996332380027531812010-04-19T22:02:27.651+05:302010-04-19T22:02:27.651+05:30wow what a sexy painting makes me panting :)wow what a sexy painting makes me panting :)நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-68031770543033346272010-04-19T17:40:12.027+05:302010-04-19T17:40:12.027+05:30நல்ல பகிர்வு சகோ!! நீங்கள் வரைந்த ஒவியமும் அழகாயிர...நல்ல பகிர்வு சகோ!! நீங்கள் வரைந்த ஒவியமும் அழகாயிருக்கு...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-80637480353628315582010-04-16T22:31:49.981+05:302010-04-16T22:31:49.981+05:30கதையும் அதற்கான உங்கள் ஓவியமும் நன்றாக இருந்தது.கதையும் அதற்கான உங்கள் ஓவியமும் நன்றாக இருந்தது.இளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-91740126644714704722010-04-14T14:17:19.644+05:302010-04-14T14:17:19.644+05:30Dear Malar Gandhi..
Thank U :))

Hi hema, than...Dear Malar Gandhi..

Thank U :))

Hi hema, thanks!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-76510391579667575162010-04-14T05:28:51.477+05:302010-04-14T05:28:51.477+05:30ஜே....விடுபட்ட பதிவுகள் பார்த்தேன்.ரசித்தேன்.
ஓவிய...ஜே....விடுபட்ட பதிவுகள் பார்த்தேன்.ரசித்தேன்.
ஓவியம் உங்கள் கைவண்ணம் அழகு.

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-72522686884143242172010-04-13T22:16:43.723+05:302010-04-13T22:16:43.723+05:30Hi Jagan,
Well written. Like your sarcasm, keeps ...Hi Jagan,

Well written. Like your sarcasm, keeps it interesting to read.Malar Gandhihttps://www.blogger.com/profile/16586988066440083113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-19886534414557469122010-04-12T07:34:07.820+05:302010-04-12T07:34:07.820+05:30அன்பு அநன்யா,
இந்த இடுகைக்கு வந்த பெண்களின் பின்னூ...அன்பு அநன்யா,
இந்த இடுகைக்கு வந்த பெண்களின் பின்னூட்டங்கள்தான் இதன் சரியான விமர்சனங்களாக எண்ணுகிறேன்.
திவ்யாக்கள் வெறும் புனைவு (fictitious) மட்டும் அல்ல என்பதை உணரமுடிகிறது.
வலி சிலசமயம் ஒரு புதிய பாதைக்கான வழியாக இருக்கிறது.
நன்றி!

இனிய விதூஷ்,
நந்தா சொன்ன மருந்தை பயன்படுத்தினீங்களா? நான் தலைக்கு எலுமிச்சம்பழம் தேய்ச்சுக்கலாம்னு இருக்கேன் :)))
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!

மிக்க நன்றி தேனம்மை!
கார்ப்பரேட் கலாச்சாரம் பற்றி நிறைய எழுதவேண்டும். இந்த காலத்தின் பிரதிநிதியாக அதைப் பதிதல் முக்கியமாகப் படுகிறது. நன்றி!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-56240549270861849482010-04-12T07:25:20.176+05:302010-04-12T07:25:20.176+05:30இனிய கவிதன்,
நன்றி! ஆமா, இன்னுமா இங்கு இருக்கிறீர்...இனிய கவிதன்,
நன்றி! ஆமா, இன்னுமா இங்கு இருக்கிறீர்கள்? சினிமாக்காரர்கள் யாரும் உங்களைப் பாட்டெழுத கொத்திச் செல்லவில்லையா? :))Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-21643284348890760362010-04-12T07:23:20.522+05:302010-04-12T07:23:20.522+05:30கலா,
அடடா, ஆண் வெட்கத்தை அழகா எழுதியிருக்கீங்களே? ...கலா,
அடடா, ஆண் வெட்கத்தை அழகா எழுதியிருக்கீங்களே? சபாஷ்.
காலாடி கோலம் போடுறதுதான் நம்ம வாடிக்கையாச்சே. காலடியைச் சொன்னேன் :)))

மாப்ள அக்பர்,
தாங்கள் விருது பெற்றதுக்கு முதலில் வாழ்த்துக்கள். விருது வழங்கியதற்கும் தங்கள் அன்பிற்கும் மிக்க நன்றிகள்!!

இனிய ஆதிரா,
மிக்க நன்றி! ரேக்கி ட்ரீட்மண்ட் பற்றி நீங்கள் எழுதியிருப்பது புது அனுபவமாயிருக்கு. தொடர்ந்து இதுபோன்ற விஷயங்கள், டயட் பற்றியெல்லாம் எழுதுங்கள்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-5075336440958333692010-04-10T10:50:37.020+05:302010-04-10T10:50:37.020+05:30ஜகன் கார்பரேட் கலாசார்ம் பற்றி தெரியாத என்னைக் கூட...ஜகன் கார்பரேட் கலாசார்ம் பற்றி தெரியாத என்னைக் கூட அந்தப் பெண் செய்வது நியாயம் என ஏற்றுக் கொள்ளவத்துவிட்டது உங்கள் எழுத்து..

அருமை இப்படி ஒரு நல்ல கதை சமீபத்தில் படித்த நினைவில்லை

வாழ்த்துக்கள் ...தொடருங்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-88045682416425600252010-04-10T10:42:38.643+05:302010-04-10T10:42:38.643+05:30பர பரன்னு ஏதோ ஒரு உணர்வோடயே படிச்சமாதிரி இருந்தது....பர பரன்னு ஏதோ ஒரு உணர்வோடயே படிச்சமாதிரி இருந்தது. அதுவேதான் திவ்யாவின் feelings ஆக கூட இருந்திருக்கலாம். சூப்பர் ஜெகன். படமும் அழகான முயற்சியாக இருக்கு. கூந்தல் ரொம்ப அழகா வந்திருக்கு.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-70717648421773533412010-04-09T00:29:43.000+05:302010-04-09T00:29:43.000+05:30மிக வித்தியாசமான கதையோட்டம். இந்த மாதிரி கதையை நான...மிக வித்தியாசமான கதையோட்டம். இந்த மாதிரி கதையை நான் முதல் முறை படிக்கிறேன். ஒரு வித Anxiety & Social insecurity யினால் தான் பல பெண்கள் பாதிக்கப்பட்டு புகை பிடிக்கிறார்கள். அப்படியே ஒரு கார்ப்பரேட் என்வைர்மெண்ட் கண்முன் காட்டி விட்டீர்கள். டாமேஜரை நோக்கிய திவ்யாவின் சர்க்காஸ்டிக் கமெண்ட்ஸ் எல்லம் கனஜோர் ரகம்.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-89673501576203577012010-04-08T16:23:19.334+05:302010-04-08T16:23:19.334+05:30வணக்கம் ஜெகநாதன்!
அருமையான ,சுவாரஸ்யமான கதை! நி...வணக்கம் ஜெகநாதன்!
அருமையான ,சுவாரஸ்யமான கதை! நிகழ்வுகளை வெகு யாதர்த்தமாக செருகி காட்சிகளை கண் முன் விரியச்செய்கின்றீர்கள்!!! மிகவும் ரசித்தேன் நண்பரே!கவிதன்https://www.blogger.com/profile/00866152552797316458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-39410351449972245202010-04-08T13:36:31.601+05:302010-04-08T13:36:31.601+05:30வலி முதுகிலிருந்து நெஞ்சுக்கு இடம் மாறியது எனக்கு....வலி முதுகிலிருந்து நெஞ்சுக்கு இடம் மாறியது எனக்கு.. கரு, கதையோட்டம் எல்லாம் தளர்வின்றி ஒரே விறுவிறுப்பு..அருமை நண்பரே...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-86791095636899847082010-04-05T18:52:52.391+05:302010-04-05T18:52:52.391+05:30ஆமா ஜெகன்!
காலால கோலம் போட்டு,நகத்த வேற
கடிச்சுகிட...ஆமா ஜெகன்!
காலால கோலம் போட்டு,நகத்த வேற
கடிச்சுகிட்டு,தலைய வேற.. சாய்சுகிட்டு
ஒரு மாதிரியா நின்னத நானும் நேற்றிரவு
......பாத்தேன்

இவ்வளவு அழகா இப்படியெல்லால் செய்கிறது
யாரென்று பார்க்க...கண்ணைத் திறந்தா!..........

ஓஓஓ..அதைத்தான் வெட்கமென்கிறதா?
இப்ப புரியுதுகலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-77169975845932458732010-04-05T08:06:18.388+05:302010-04-05T08:06:18.388+05:30அன்பு ஆதிரன்,
புலிவேட்டை இன்னும் பார்க்கலே. நன்றி ...அன்பு ஆதிரன்,
புலிவேட்டை இன்னும் பார்க்கலே. நன்றி மகி!

நன்றிகள் மின்னல்!

வாங்க கலா,
கலா வந்தாலே கலகலப்புதான்.
ரொம்ப புகழாதீங்க. வெட்க வெட்கமா வருது :))
மிக்க நன்றி கலா!

அன்பு மலிக்கா,
அன்பிற்கு நன்றி!

ஓவியப்பறவை சார்,
மிக்க நன்றி!
(நானும் மெக்கானிக்கல் இன்ஜினியர்தான்!)

*Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-28668016984805638552010-04-05T07:35:54.708+05:302010-04-05T07:35:54.708+05:30அன்பு சங்காண்ணா,
பிடித்த பெண்தான் திவ்யா.
சிகரெட் ...அன்பு சங்காண்ணா,
பிடித்த பெண்தான் திவ்யா.
சிகரெட் பிடித்த பெண் :)))))

மைதீஸ், நன்றி!

அன்பு (சாரு)சங்கர்,
அந்த வரிகளை எழுதும்போது உங்களை நினைத்துக்கொண்டேன் -நன்றி!

முத்து,
கார்ப்பரேட் நிறம் வரவேண்டும் என்பதற்காக இப்படி.

விஜய்,
நீங்க கொடுத்த Forces.org பிரமாதம். நன்றி!

நன்றி லகலகப்ரியா :)

மாப்ள அக்பர்,
வலைச்சர ஆசிரியராகியதற்கு வாழ்த்துக்கள். இலக்கியம் தெரியாமல் யதார்த்தமாக ஒரு படைப்பை அணுகுவதே சிறந்தது. நன்றி!

அன்பு ப்ரின்ஸ்,
ஹாஹா.. நீங்க சொல்ற புகைக் காரணங்களும் நல்லாயிருக்கு :)) சுருட்டுப் புகைக்கிற பாட்டிகளும், வாங்கிய சரக்கை கடை முன்னாலேயே ராவாக கவிழ்த்துக் கொள்கிற பெண்களும் இங்கு சகஜம்தானே. இதன் காரணங்களும் ஆராயப்படவேண்டியதுதான்.
நன்றி!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-16199443311124761202010-04-05T07:20:43.231+05:302010-04-05T07:20:43.231+05:30ப்ரியமுள்ள வசந்த்,
சென்னை அனுபவங்கள் கம்மி. இது ப...ப்ரியமுள்ள வசந்த்,
சென்னை அனுபவங்கள் கம்மி. இது பெங்களூர் கதா! எப்போதும் smoking zoneல் தென்படும் ரெகுலர் பெண்கள் இதற்கு ஒரு spark!

அன்பு அது சரி,
நன்றி! நாமும் சமூக அக்கறை உள்ளவங்கதான் என்பதற்கான ஒரு சின்ன போர்டு அது :)Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-55154759753156418622010-04-05T07:09:58.290+05:302010-04-05T07:09:58.290+05:30இரும்புத்திரையார் அரவிந்த்,
முதுகுக்கு ஜன்னல் வைத்...இரும்புத்திரையார் அரவிந்த்,
முதுகுக்கு ஜன்னல் வைத்திருப்பது நன்றாயிருக்கிறது :))
அச்சம் தவிர் அரவிந்த்!

நன்றி மதுரை சரவணன்

அன்பு துபாய்ராஜா,
Male-ஆளர் - ரசிக்கிறேன்!
விட்டு விடுதலையாகி என்ற வெளிக்கு பிரவேசிக்க சிலநேரங்களில் சிகரெட் சாவிகள் தேவைப்படுகின்றன. இது ஒரு மிதமிஞ்சாத கற்பனை :)

ஓவியம் பற்றி:
pastels, handmade paper கொண்டு வரைந்தது.
நன்றி!

வினூ.. Take care!

ஹாய் நேசா,
சிக்-லிட் தரத்தில் ஒரு இடுகை முயற்சி. நன்றி நண்பா!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.com