tag:blogger.com,1999:blog-5168480767387947452.post7237565888576832976..comments2023-10-29T16:59:14.664+05:30Comments on காலடி: அம்மிணி அன்போட குப்புனுNathanjagkhttp://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5168480767387947452.post-50927703373937394852010-04-20T12:23:58.904+05:302010-04-20T12:23:58.904+05:30naanum ithey pola kaduppaanathundu...
mejestic-ku...naanum ithey pola kaduppaanathundu...

mejestic-kulla diarymilk kitkate vaanganumna 1 r 2 rs koodathaan kodukkanum.

7up ku naalum cooling nu sonnaaga...
ithukku?

kodumaithaan!

புருஷன்-பொண்டாட்டி உறவு விட்டுக் கொடுத்து நடக்கிறதில மட்டும் கிடையாது. விட்டுக்கொடுக்கிற மாதிரியான சூழ்நிலை வராம பாத்திருக்கிறதிலயும் இருக்கு

unmai.........!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-13799414934236057122010-02-22T08:03:46.579+05:302010-02-22T08:03:46.579+05:30அன்பு சங்காண்ணா,
நீங்க உங்க ஸ்டைலில் கலக்கலா ஒரு ...அன்பு சங்காண்ணா,

நீங்க உங்க ஸ்டைலில் கலக்கலா ஒரு காதலர் தின இடுகை போடுவீங்கன்னு எதிர்பார்த்து ஏமாந்தேன்(தோம்)!

காதலர் தினம்(தினம்) வாழ்த்துக்கள்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-13956336525618641792010-02-22T08:01:56.685+05:302010-02-22T08:01:56.685+05:30அன்பு சின்னஅம்மிணி,
இடுகைக்கு பேர் வைக்கும் போது...அன்பு சின்னஅம்மிணி,

இடுகைக்கு பேர் வைக்கும் போது உங்களை நினைச்சுக்கிட்டேன். நீங்க எதுவும் தப்பா எடுத்துப்பீங்களோன்னு. இப்ப cool!

கணவனும் மனைவியும் ஹாய்-பாய் சொல்லிக்கிட்டு வாழமுடியுமா? அய்-புய்ன்னு காரஞ்சாரமா இருந்தானே இன்பம் கிடைக்கும்.. அட்லீஸ்ட் இடுகையாவது :))Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-30416978150401912472010-02-22T07:57:04.781+05:302010-02-22T07:57:04.781+05:30அன்பு துபாய் ராஜா,
ஆணாதிக்கத்தை விட (சிலசமயம்)ரெ...அன்பு துபாய் ராஜா,

ஆணாதிக்கத்தை விட (சிலசமயம்)ரொம்பமோசமானது பொண்டாட்டி-ஆதிக்கம் தான்.
கதறக்கூட முடியாம சில கணவன்மார்கள் சரக்கடித்து வாழ்கிறார்கள்.
வெளி உள்ளுக்குள் துரத்துகிறது.. உள் வெளியே துரத்துகிறது. வாழ்க்கையும் ஓடிவிடுகிறது.

உங்க பின்னூட்டத்தைப் படிச்சிட்டு virtualஆக உங்க தோளில் சாய்ந்து சமாதானம் ஆகிக்கொள்கிறேன் (நம்மை நாமதானேதேத்திக்கணும்)

50ல் ஆர்ப்பரிப்போம் நண்பரே!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-81289776683488573522010-02-22T07:51:37.798+05:302010-02-22T07:51:37.798+05:30மாப்பி பிரதாப்,
Buzz பிடிச்சு வந்திருக்கீங்கபோல!...மாப்பி பிரதாப்,
Buzz பிடிச்சு வந்திருக்கீங்கபோல!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-62803747397508734452010-02-21T07:57:15.985+05:302010-02-21T07:57:15.985+05:30காதலர்களுக்கு வாழ்த்துகள்!!!!!!!!!!! ஹிப் ஹிப் ஹூர...காதலர்களுக்கு வாழ்த்துகள்!!!!!!!!!!! ஹிப் ஹிப் ஹூர்ரே!!!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-8763157216356992692010-02-20T12:02:26.342+05:302010-02-20T12:02:26.342+05:30நல்லா வாங்கி கட்டினீங்களா அன்னைக்கு. ஆனா ஒண்ணுங்க....நல்லா வாங்கி கட்டினீங்களா அன்னைக்கு. ஆனா ஒண்ணுங்க. இந்த சாமான் வாங்காதீங்கன்னு சொன்னாத்தான் , சேல்ல போட்டிருந்தான்னு ரங்க்ஸ் வாங்கீட்டு வருவார். நாம வாங்கிட்டு வர சொல்லற சாமான் அம்போ ஆகிருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-38934687494780034682010-02-17T19:45:33.739+05:302010-02-17T19:45:33.739+05:30அடுத்த பதிவு ஐம்பதாவது பதிவு. ச்ச்ச்ச்ச்ச்சும்மா அ...அடுத்த பதிவு ஐம்பதாவது பதிவு. ச்ச்ச்ச்ச்ச்சும்மா அதிரடியா,அசத்தலா அதகளமா இருக்கணும் ஜெகன்... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-91700427236394778362010-02-17T19:41:41.155+05:302010-02-17T19:41:41.155+05:30//புருஷன்-பொண்டாட்டி உறவு விட்டுக் கொடுத்து நடக்...//புருஷன்-பொண்டாட்டி உறவு விட்டுக் கொடுத்து நடக்கிறதில மட்டும் கிடையாது. விட்டுக்கொடுக்கிற மாதிரியான சூழ்நிலை வராம பாத்திருக்கிறதிலயும் இருக்கு. ஆனா அது எப்பயும் முடியற காரியமா தெரியலே. என்ன பண்றதுன்னு தெரியலே.//

உண்மையான உண்மை ஜெகன். நாம வெளியே அலைந்து அலுத்து வீட்டுல ரிலாக்ஸா இருக்கலாம்ன்னா நினைச்சா அம்மிணிங்க வீட்டுலே இருந்து அலுத்து வெளியே போய் ரிலாக்ஸ் பண்ணனும்ன்னு நினைக்கிறாங்க. அந்த நேரத்துல ஆபிசு,டிராபிக் டென்சன் அவங்க மேலயும், அவங்களோட டென்சன் நம்ம மேலயும் பாயுது.

என்னதான் ஊடலுக்கு பின் கூடல்ன்னாலும் ஒரு கட்டத்தில் இரண்டு பேருக்குமே வெறுப்பும், சலிப்பும் வருவதும், வராமல் இருப்பதும் இருவரும் கொண்டுள்ள உண்மையான காதலிலும், புரிதலிலுமே உள்ளது.

வீட்டுக்கு வீடு வாசல் படி..வேறென்ன சொல்ல... :((

அப்புறம் மிக்ஸிங்க்குக்கு நம்ம சாய்ஸ் எப்பவுமே பழரசங்கள்தான்... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-6750789879694552192010-02-17T13:26:59.164+05:302010-02-17T13:26:59.164+05:30நோட் பண்ணியாச்சு...நோட் பண்ணியாச்சு...Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-89789115048800194432010-02-17T07:48:52.666+05:302010-02-17T07:48:52.666+05:30வாங்க ஹேமா,
சாமியாரா ஆக்கிட்டீங்களே?? இதுவும் நல்ல...வாங்க ஹேமா,
சாமியாரா ஆக்கிட்டீங்களே?? இதுவும் நல்லாத்தான் இருக்கு!
உப்புக்கடல் தாகத்திற்கும் மழையுண்டுங்க மேடம்.
வாழ்த்துக்கு நன்றிகள்!!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-42225574767691740612010-02-17T07:46:42.210+05:302010-02-17T07:46:42.210+05:30அன்பு கலா,
படம் அம்மிணியின் விருப்பத்தின் பேரில் ...அன்பு கலா,
படம் அம்மிணியின் விருப்பத்தின் பேரில் வரைந்தது. அம்மிணிக்கு (ரொம்ப நாள் முன்பு எழுதிய) இந்த மெயில் மிகவும் பிடித்துப்போய் இதை இடுகையாகவெளியிடு என்று கேட்டுக் கொண்டார். சண்டையும் போச்சு.. இடுகையும் ஆச்சு!

ஏழப்பின் இழப்பு.. அட்டகாசமான தலைப்பு! தலைப்பு பற்றி பெண்களிடம்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-43472565595468017662010-02-17T07:39:44.688+05:302010-02-17T07:39:44.688+05:30அன்பு ராஜு பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிய்யா...அன்பு ராஜு பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிய்யா!

அன்பு Baski இதமான தொடுகையாக தங்கள் வாழ்த்து.. நன்றி!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-91708466040207254372010-02-17T07:38:32.710+05:302010-02-17T07:38:32.710+05:30வாங்க ஆதவன் தம்பி,
Buzzல போட்ட பாயிண்டை கப்புனு ...வாங்க ஆதவன் தம்பி,
Buzzல போட்ட பாயிண்டை கப்புனு பிடிச்சிட்டீங்க..! சபாஷ்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-20809871254290833942010-02-17T07:37:52.691+05:302010-02-17T07:37:52.691+05:30இனிய அன்பு பாரா மிக்க நன்றி!
டியர் ப்ரபஞ்சப்ரியன்...இனிய அன்பு பாரா மிக்க நன்றி!

டியர் ப்ரபஞ்சப்ரியன்,
ஐடியா அட்டகாசம்! நீரடிச்சு நீர் விலகாதுதான். இருந்தும் சரக்குடன் இனிக்கும் 7அப் சேர்க்கத் தயக்கம். வீட்டில் சேமித்து வைக்க முடியாத சிலபொருட்களில் 7அப்பும் உண்டு.

தாராபுரத்தான்...
இப்ப ஜிவ்வுனு இருக்கு!

Sureஷ் தல,
அது கடைக்கண் இல்லீங்க.. நெற்றிக்கண்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-20831861273231852542010-02-17T07:30:08.453+05:302010-02-17T07:30:08.453+05:30ப்ரிய வசந்த்..
நல்ல காமிடியா இருக்கும் போல உங்க த...ப்ரிய வசந்த்..
நல்ல காமிடியா இருக்கும் போல உங்க தயிர் பிரச்சினை. எழுங்களேன்
மொழியென்றாலே பிரச்சினை. தயிர்... சிலசமயம் உயிர் பிரச்சினை.

அன்பு BrotherHill நன்றி

அன்பு ஸ்டார்ஜன்,
ஹெங்கிதேமைதி?
கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு.. கொடுத்து ஆச்சு! விடுங்க இதிலிருந்து நான் கூல்ட்டிரிங்க்ஸ் குடிக்கிறதில்லேன்னு சபதம் எடுத்துக்கிட்டேனாக்கும்.

அக்பர் மாப்ஸ்,
பல மாதங்களுக்கு முன் அம்மிணிக்கு எழுதிய மெயில் இது. அம்மிணி போட்ட மெயிலையும் இங்கஇணைத்திருந்தா நல்லா களை கட்டியிருக்கும்னு நினைக்கிறேன். நன்றி!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-62672535265768413372010-02-16T05:45:45.770+05:302010-02-16T05:45:45.770+05:30//தாகங்கள் தீர்வதில்லை.. பாட்டில்களும் தீர்ப்பதில...//தாகங்கள் தீர்வதில்லை.. பாட்டில்களும் தீர்ப்பதில்லை.//

இது அனுபவம் !

சுவாமி ஜே...கண்ணைத் திறக்கணும்.உப்புக் கடலுக்கு நடுவில நிக்கிறவனுக்கு தாகம் எடுத்தா என்ன கதி ?அதுதான் சில காதல்.

அன்பின் வாழ்த்துக்கள்
என்றும் காற்றோடு உங்களுக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-54200938223440762492010-02-15T17:33:30.959+05:302010-02-15T17:33:30.959+05:30முதலில் அருமையான அழகான உங்கள்
தோற்றமுடைய...{நான் உ...முதலில் அருமையான அழகான உங்கள்
தோற்றமுடைய...{நான் உங்களைப் பார்த்ததில்லை}
ஓவியத்துக்கு நன்றி ஜெகன்!

உங்கள் இடுகை சொல்லுவது ஒன்றை.
எனக்குத் தோணுகிறது அதுதான்!ஆனால்....
இடமாட்டேன்

சினிமா காட்சியுடன்....
ஏழ ப்பு சேர்ந்து இழப்பு {ஒன்றின்}
னால்....வந்த எரிச்சலும் கோபமும்
நன்றாகத்தான் இருக்கிறது.ஹாஹா..ஹா...கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-82964987327355597572010-02-15T12:41:35.294+05:302010-02-15T12:41:35.294+05:30//தாகங்கள் தீர்வதில்லை.. பாட்டில்களும் தீர்ப்பதில...//தாகங்கள் தீர்வதில்லை.. பாட்டில்களும் தீர்ப்பதில்லை. சொல்லாத தாகத்தைவிட தீராத தாகம்தான் ரொம்ப உசத்தி காதலில். இல்லிங்களா? //

superBaski..https://www.blogger.com/profile/06328136160543916814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-70124066403714087032010-02-15T10:11:20.534+05:302010-02-15T10:11:20.534+05:30ரைட்ல வந்து லெஃப்ட்டுல போயி கடைசில யூ டர்னா..?
அந...ரைட்ல வந்து லெஃப்ட்டுல போயி கடைசில யூ டர்னா..?

அந்த படம் சூப்பர் ஓவியரே..!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-71586928907207530752010-02-15T09:38:00.119+05:302010-02-15T09:38:00.119+05:30அண்ணே இனிமேலாவது பெர்முடாவுக்கு உள்ள ஏதாவது போட்டு...அண்ணே இனிமேலாவது பெர்முடாவுக்கு உள்ள ஏதாவது போட்டுட்டு வெளிய போங்க :))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-64825877732567575652010-02-15T06:37:00.767+05:302010-02-15T06:37:00.767+05:30கடைக்கண் பார்வைங்கறது............,
கடைக்குப் போய...கடைக்கண் பார்வைங்கறது............,

கடைக்குப் போய் சும்மா வரும்போது பார்க்கறதா தல..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-73230079820308938142010-02-15T06:02:52.568+05:302010-02-15T06:02:52.568+05:30கம்முன்னு இருந்ததால் சும்மா கும்முன்னு எழுதிப்போட...கம்முன்னு இருந்ததால் சும்மா கும்முன்னு எழுதிப்போட்டீங்க.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-18136825613289210402010-02-15T04:50:06.846+05:302010-02-15T04:50:06.846+05:30நீங்க இதுக்கு மேல 7UP 'கலந்துக்க' பழகிட்டா...நீங்க இதுக்கு மேல 7UP 'கலந்துக்க' பழகிட்டா, இந்த மாதிரி கஷ்டப்பட வேண்டி இருக்காது ஜெகன். நம்ம வீட்டு பிரிட்ஜிலே எப்பவும் இருக்கும் பாருங்க! நானு ஹெளுத்தாயுதர ஐடியா சென்னாகில்லன்தரே, பிட்பிடி. தயபிட்டு கோபாமாடுக்கோபேடா!ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-27921516331685064692010-02-15T02:57:48.369+05:302010-02-15T02:57:48.369+05:30செம குசும்புய்யா நீர்!
:-))))))செம குசும்புய்யா நீர்!

:-))))))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.com