வரைந்து முடித்த பிறகே
ஓவியப்பெண்ணின் சுமைப்பாரம் உணர்ந்தவனாய்
ஓவியத்தில் இருப்பவளிடம் உரையாடினேன்.
உனக்குப் பெரிய பாரம் நீர் தளும்பும் குடங்கள் என்றேன்
இல்லை வெறுங்குடந்தான் என்றாளவள்
புரியாது திகைத்தேன்.
குடம் சுமக்கும் தலைத் திருப்பிச் சொன்னாள்:
■