கவித கவித! ஏழு நாட்களும் கொண்டாட்டமா? இல்லை ஏழு நாட்களும் வேலையா? வேலையே கொண்டாட்டமாகவும் இருக்கலாம்! காலடி எழுதுகிறதா இல்லை வெள்ளைக் கொடி காண்பிக்கின்றதா? வெள்ளைக் கொடியென்றால் யாருக்கு? தங்கமணிக்கா இல்லை காலடியின் தங்க மணிகளுக்கா?! மிகவும் உளறுகிறேனோ? ஒருவேளை கவிதை என்னை மிகவும் பாதித்து விட்டது போலும்!
கவிதை என்று நினைத்துக்கொண்டு படித்தால் கவிதை மாதரிதான் இருக்கு. படம் சூப்பர். தாங்கள் காலடியை அடிச்சுவடிலும் பதிக்கவும். அடிச்சுவடு பக்கம் வந்து ரெம்ப நாள் ஆச்சு.
27 comments:
Sun
Moon
Mars
Mercury
Jupiter
Venus
Saturn
---- Footprint.
Translated now.
:)
கவித கவித!
ஏழு நாட்களும் கொண்டாட்டமா?
இல்லை ஏழு நாட்களும் வேலையா? வேலையே கொண்டாட்டமாகவும் இருக்கலாம்! காலடி எழுதுகிறதா இல்லை வெள்ளைக் கொடி காண்பிக்கின்றதா? வெள்ளைக் கொடியென்றால் யாருக்கு? தங்கமணிக்கா இல்லை காலடியின் தங்க மணிகளுக்கா?! மிகவும் உளறுகிறேனோ? ஒருவேளை கவிதை என்னை மிகவும் பாதித்து விட்டது போலும்!
மொழியோ, முழியோ இல்லை குழியோ பெயர்த்தது கீழே!
Spectacular
Marvelous
Technical
Wonderful
Trendy
Fabulous
Sensational
உம்மைத் தவிரே வேறு யாராவது இப்படிக் கவிதை எழுத முடியுமா?!
தலைவர்
கா. தீ. அதீ. ர. ம.
மாமா பிஸ்கோத்து
(எப்பிடி நம்ம டிரான்ஸ்லேஷன்)
கவிதை என்று நினைத்துக்கொண்டு படித்தால் கவிதை மாதரிதான் இருக்கு. படம் சூப்பர். தாங்கள் காலடியை அடிச்சுவடிலும் பதிக்கவும். அடிச்சுவடு பக்கம் வந்து ரெம்ப நாள் ஆச்சு.
வாவ்!
அடடா...
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..
:-))))(((((
jega, read my sci fi. and tell something.
ஜெகன் உங்க புண்ணியத்தால் பேயோனுக்கு கோவில் கட்டலாம் என்றிருக்கிறேன்..
ஷங்கி: நீங்க... ??? உங்கள எங்கியோ பார்த்த மாதிரி இருக்கே... உங்களுக்கு ரெண்டு மகன்தானே... :))
ஆனா பாருங்க.. அந்த காலடி-யில் "கா" சூப்பர்... creativity:))
ஜே....சுகம்தானே !
ஓய்! :-)
கவித கவித
கால்ல நாலு விரல்தான் இருக்கு நண்பா
விஜய்
காலடி கார்ட்டூன்
நல்லாயிருக்கு .
மொழி பெயர்த்து முழி பெயர்ந்தது தான் மிச்சம். காலடிக்கு பணி அதிகம் என்பதுதான் புரிகிறது. பணிகள் சுமுகமாக முடிய வாழ்த்துக்கள்.
ஜெகா,
ரொம்ப நாளு கழிச்சி உங்க வீட்டுக்கு வந்தா , இப்பிடி ‘கவிதை’ய பெயர்க்கச்சொன்னா எப்பிடி?
ஏழு நாளும் பாண்டிச்சேரியில கொண்டாட்டாம் குதூகலத்தைதான் சிம்பாலிக்கா சொல்றீங்களோ மாப்ள..
ஹி ஹி ஹி ஹி...
அசத்துங்க ஜெகா..
மொழி பெயர்க்க முயற்சி செய்து வெளிவந்த முழிகளுடன்...
பார்வையற்று..ஆதிரா.
மாம்ஸ் இதுல உள்குத்து எதுவும் இல்லையே.
:)
இக்கவிதையை யாராவது ஆங்கிலத்தில் {முழிபெயர்த்து }
உதவ முடியுமா\\\\\\\
ஜெகன், நலமா?
நான் இந்த அங்கவீனக் களையல்கள்
செய்வதில்லை பாவம்!
இப்படி எங்களிடம் கேட்கலாமா?
இது நி ஞாயமா?
ஜெகன்...ஏழு நாட்கள் தாண்டி விட்டது உங்கள் பாணியில் அந்த கார்ட்டுனுக்கு விளக்கம் கொடுக்கவும்...
எனக்கு ரொம்ப தெரிஞ்ச மாதிரி ரொம்ப நாள் நடிக்க முடியாது சாமி...
கவுதமன் மொழிபெயர்ப்பு கொஞ்சம் புரிய வைத்தது. காலத்தின் காலடியா?
கல்லு coming
முட்டை coming
தக்காளி coming
ஆட்டோ coming
சுமோ coming
சைக்கிள்கூட coming
நேரம் சரியல்ல (எங்களுக்கு)
wee(a)k?!!
Post a Comment