Sunday, September 13, 2009

அசிங்கமான உண்​மை


படம் பார்க்கலாம் என்று Garuda Mall ஐ-நாக்ஸ் ​தி​யேட்டருக்கு ​சென்​றேன்.

படம்: The Ugly Truth

டிக்​கெட் எடுக்கும் ​போது எனக்கும் Counter Girl-க்கும் நடந்த சம்பாஷ​ணை:

Which movie sir?

The Truth

Do you mean The Ugly Truth?

I don't want to insist!!

அவனா நீயி? என்ற லுக்​கோடு ​​மேற்​கொண்டு ஏதும் ​பேசாமல் டிக்​கெட் கிழித்துக் ​கொடுத்தாள்.


எனக்கு வாய்த்தது D வரி​​சை 6-வது இருக்​கை.


C வரி​சை 2-லிருந்து 9-வ​ரை வா​லைக் குமரிகள்

E வரி​சை 5-லிருந்து 8-வ​ரை வா​லைக் குமரிகள் (இது கவி​தை இல்​லை!)


Let's come again to my row.


D 1 - ஆண்

D 2 - ​பெண்

D 3 - ​​வெற்றிடம்

D 4 - ​சூன்யம்

D 5 - ​இருள்​மை

D 7 - ​முடங்கிய இருக்​கை

D 8 - ​தனி​மை

D 9 - ​ஆண்

Slut, Cock, vibrator, babes, ass, brunette, anal, cunt இந்த மாதிரி ​வொக்கப்பலரி கல​வையாய், காமடியாய் இருந்தது The Ugly Truth. அறிமுக காட்சியி​லே​யே ​மைக் (Gerard Butler - 300-படத்தின் லீட்) Men from Mars Women from Venus ​போன்ற (!?) புத்தகங்க​ளை எரித்துவா​றே அறிமுகமானது என்​னை ஸீட்டின் நுனிக்குத் தள்ளியது.

மைக்கின் ஆளு​மை ப்ரத்​யேகமானது. ​பெண்கள் பற்றிய அவனின் Pig bang-தர கருத்துக்களும் அப்படி​யே. அபியின் (Katherine Heigl - இ​ளைத்துப் ​போனது மனசுக்குப் பாரமாய் இருக்கிறது; இருந்தாலும் மா.இ.​கொ.இ என்பது உண்​மை​யே..!!) காதலுக்கு டிப்ஸ் தருவது, அவளின் காதலுக்கு கன்ஸல்டன்டாக (இந்த இடத்தில் The Priceless பி​ரெஞ்ச் படம் நி​னைவுக்கு வருகிறது) இருப்பது................... இப்படி படத்​தை நான் விமர்சிக்க வரவில்​லை. நீங்க​ளே ​போய் பார்த்து சிரித்துக் ​கொள்ளுங்கள்.


நான் ​சொல்ல விரும்பியது இதுதான்: இந்த மாதிரி ப்​ளே பாய் ​ஜோக்குக​ளை, கடைசியா நீ எப்ப மாஸ்டர்​பேட் பண்ணுன அபி?, உன்​​னோட ச​டை உன் butt-டை விட ​கொஞ்சமாவது நீளமா இருக்கணும், என் ​வைப்​ரேட்டர் ரி​மோட் காணாம ​போச்சு, ஆண்கள் எப்பவும் incapable - எல்லா விஷயத்திலும், pussy பிடிக்கப்​ ​போய் மரத்தில் த​லைகீழாய் ​தொங்குவது... என்று எல்லா காமடிகளுக்கும் C மற்றும் E ​ரோ குலுங்கிற்று. C-ரோக்காரிகள் என் ஸீட்​டை ​நெம்பிக்​கொண்​டேயிருந்தது அவ்வளவு உறுத்தலாக இல்​லை. அந்த படத்தின் இண்டர்​வெல் (Made in India) ​போது E-5 எழுந்து, திரும்பி, குனிந்து தன் HideSign ​​ஹேண்ட்​பேகில் ஏ​தை​யோ துழாவியதும்.. அப்​போது கி​டைத்த clevageம் பிரமாதம்! D1 & D2 சுத்த ​​வேஸ்ட். டாகு​மெண்டரி மாதிரி படத்​தை அப்சர்வ் பண்ணிக் ​கொண்டிருந்தார்கள்.இருந்தும் இந்தமாதிரி காமடி​க்கு வாய்விட்டுச் சிரித்து மகிழ ​பெண்களுக்கு ஒரு ஆங்கிலப்படம், ​​​​ஹை-​பை தி​யேட்டர், சின்ன இருட்டு, சுதந்திரம எல்லாம் இங்கு இருக்கிற​தே என நி​னைத்து திருப்தியா​​னேன். இந்த ப்​ளேபாய் ​ஜோக் சிரிப்பு சுதந்திரம் கூட ​இல்லாத ​பெண்க​ளை நி​னைத்து ​பெருமூச்சும் வந்தது! Goddam the ridiculous culture!

அபி ​​வைப்ப​ரேட்ட​ரின் ரி​மோட்​டை தவறவிட்டு பரிதவிக்கும் (அல்லது பரவசமாகும்..) ​​​ரெஸ்டரண்ட் சீனிலிருந்து வா​லை குமரிகளின் ​கொல் சிரிப்பு அடங்கிவிட்டாற் ​போன்று ​தோணியது. The Ugly Truth??


* * *


​வைப்ப​ரேட்டர்கள் (​பெண்களுக்கானது) ​பெங்களூரில் சாதாரணமாக கிடைக்கிறது. அம்மணிக்கு ​மேக்கப் கிட் வாங்க ​சென்ற​போது மல்​லேஸ்வரத்தில் Health & Glow க​டையில் டியூ​ரெக்ஸ் கம்​பெனியின் ரிங்-​டைப் ​வைப்ஸ் சில மாடல்கள் பார்த்திருக்கி​றேன்.


டிஸ்கி:


எனக்கு மண்​டைக் கனம் அதிகம். ஏ​னென்றால்.. நி​றைய குட்டு வாங்குகி​றேன் அம்மணியிடம்..

இ​தை இங்கு எழுதியதற்கு அல்ல..

இந்த விஷயத்​தை இன்​னொரு ​ப்​ரெண்டிடம் (​பெண்) ​மெயிலில் பிரஸ்தாபித்ததற்கு..

இது மாதிரி மண்​டைக் கனமுள்ள நண்பர்களுக்கு என் தாழ்​மையான அறிவுரைகள்:

1. ​பெண் நண்பர்களுக்கு தமிழில் ​மெயில் எழுதாதீர்கள்
2. ​மெயில் பாஸ்​வேர்ட்க​ளை உங்கள் அம்மணிகளிடம் பகிராதீர்கள்
3. முக்கியமாய் வீட்டு கணிணியில் Keep me singed in ஆப்ஷ​னை ​செலக்ட் ​செய்யாதீர்கள்


A Special டிஸ்கி :

​பெண் ​தோழிக்கு ​​வைப்ஸ் பத்தி​யெல்லாம் எழுதறா​னே.. இது என்ன மாதிரி..... என்​றெல்லாம் ​யோசிக்காதீங்க.. ​​நான் ​ரொம்ப நல்ல ​பையன் - அவளும் நல்ல ​பொண்ணு!


* * *


எல்லாரும் ஏ​தோ ஒரு அசிங்கத்​தை ம​றைக்க.. பில்ட்-அப் பண்ணிக்​கொண்டு வருகிற மாதிரி (இப்​போதுதான்....) ​தோண ஆரம்பித்திருக்கிறது (இது ஆரம்ப ஸ்​டேஜ்தான்.. சரி பண்ணிக்கலாம் ​ஜெகன்னு ​சொல்ல தீஅதீ ரசிகர்களுக்கு நன்றி!)


அய்​யோ நாறு​தே என்று மூக்​கைப் பிடிக்கும்​போ​து.. அந்த நாற்றத்தின் பிரதி நம் ப்ரக்​​ஞையில் இருந்து வந்திருக்கிறது என்று தா​னே அர்த்தம்? புரிய மாதிரி ​சொல்​றேன்... எங்க? எல்லாம் அவங்கவங்க ​​நெஞ்சு ​மேல (​நெ..ஞ்..சு..) ​கைய வச்சுக்​கோங்க.


அசிங்கம் ​வெளிய இல்​லே.. இங்கதான் இருக்கு! Correct? இந்த வியாக்யானத்​தை ​பொய்​யென்று ​சொல்பவர்கள்.. பின்னூவில் மல்லுக் கட்டலாம்! ​


எஸ்கி (எஸ்​கேப் டிஸ்கி):


I wanted to beat her, I always wanted to hurt her beacause she's fat.

"It would be a crime." She raised her arms, I saw her armpit, I always like her better when she has bare arms. The armpit. It was half-open, you might have thought it was a mouth..................................


- by Jean-Paul Sartre (Intimacy)


எப்படி??

42 comments: