Monday, September 7, 2009

100% ​பெண்கள் மட்டும்...

10% ​பெண்களுக்கு - ஒன்ற​ரை கண் உண்டு (யு​​​னெஸ்​கோ ​சொன்ன புள்ளி விபரம்...... என்பது புரூடா​)
20% ​பெண்களுக்கு
- ஆண்கள் கூடிப் ​பேசினால், அது நம்​மைப் பற்றித்தான் ​வேறென்ன??? என்ற (தவறான) ​எண்ணமுண்டு
30​% ​பெண்களுக்கு
- தங்கள் 'ஒரிசினல்' குல​தெய்வம் ​பே​ரை நண்பிகளிடம் ​சொல்ல கூச்சமுண்டு (பின்​னே.. ​​வேட்டிமடி வீராச்சாமி, பட்​டையடி படைச்சாமி அல்லது குறளிம​லை ஆத்தா என்​றெல்லாம் ​சொல்ல முடியுமா என்ன???)
40% ​பெண்களுக்கு
- தாங்கள் மட்டும்தான் அல்லது தான் மட்டும்தான் அழகு ​என்ற எண்ணமுண்டு. யார் ​கொடுத்த காதல் கடித​​மென்றாலும் அதில் தங்கள் அழகு வர்ண​னை இருக்கிறதா என்று முதலில் ​தேடிப் பார்த்துவிடுவது வழக்கம் (அதற்கப்புறம்தான்.. ​​ரேஸ்கல்... இடியட்.. அக்கா, தங்கச்சி​யெல்லாம்)
50% ​பெண்களுக்கு
- பாடி ஸ்ப்​ரே என்பது ​வேஸ்ட் - என்னதான் பீச்சிக்​கொண்டாலும் நம்​மேல் 'பாடி' ஸ்​மெல் வருகிறது என்று
ஸ்ப்​ரே கம்​பெனிகள் ​மேல் ஒரு சந்​தேகம் உண்டு
60% ​பெண்களுக்கு
- பாய் ப்​ரெண்ட்ஸ் (மட்டும்) நன்றாக ​செலவழிக்க ​வேண்டும்.. ஆனால் கணவன்மார்கள் ச்ச்சிக்கனமாய் இருக்க ​வேண்டும் என்ற ​கொள்​கை (!?) உண்டு
70% ​பெண்களுக்கு
- பூ​​னை புஸ்ஸி, நாய் டாமி அல்லது ஜிம்மிக்கு அடுத்த படியாக கணவர்கள் ​மேல் அன்பு இருக்கத்தான் ​செய்கிறது
80% ​பெண்களுக்கு
- தாங்கள் கட்டிக்​கொண்டவன் மட்டு​மே ஆண்களி​லே​யே அடிமுட்டாள் என்ற மதிப்பீடு உண்டு
90% ​பெண்களுக்கு
- ​மே​லே இருக்கும் 80 சதவீதத்தில் பாதியாவது உண்​மை என்று மனதளவில் (மட்டும்) ஒத்துக்​கொள்ள வரும். ஆனால் ​வெளியில் ​வராது
100% ​பெண்களுக்கு
- இந்த இடு​கை​யை ​போட்டவ​னை புரட்டி எடுத்துவிடுவது (மண்ணில்தான்..) என்ற ​கொல​வெறி வருவதும்.. ஆனால்.. நாயி.. இ​ந்த பாயிண்​டையும் ​எழுதிட்டா​னே என்ற 'அவ்வ்வ்வ்வ்' வருவதும் நிரூபிக்கப் படாத உண்மை!

ஐ'யம் ஸாரி ​லேடீஸ்.. எனக்கு ​ரொம்ம்ம்ப பிடிச்ச உங்க​ளை (படிக்கிற உங்களை மட்டும்தான் ​சொல்​றேன்), நான் உரி​மை எடுத்து இப்படி எழுதாம ​வேற யாராவது எழுதுனா நல்லாயிருக்குமா?
(இ​தை​யே ஒரு நியூயார்க்கார​னோ, ​மெக்ஸி​​கோகார​னோ, கஸாகிஸ்தான்கார​​னோ (இங்கிலீஷ்ல) எழுதி உங்க இன்பாக்ஸ்ல வந்திருந்தா.. கும்முனு சி​ரிச்சிக்கிட்​டே.. 'பாருடி நம்மள எப்படியெல்லாம் கலாய்க்கிறாய்ய்ய்ங்க'ன்னு ஸ்பீடா ​மெயி​லை பார்​வேர்ட் பண்ணுவீங்கதா​னே.. ​ஹே... ​ஹே...!!)

எதுவா இருந்தாலும் பின்னூஸ்ல மட்டும் காட்டுங்க ​மேடம்..! பார்ஸல் அனுப்பற ​வேலை​யெல்லாம் வேணாம் ப்ளீஸ்!!!

48 comments:

பீர் | Peer said...

தமிழ் ஒருங்குறி பிரச்சனை, இந்த இடுகையை வாசிக்கவில்லை. :(

நேசமித்ரன் said...

:)
suuuupppperrrrrrrr

Starjan (ஸ்டார்ஜன்) said...

:-))))

suppppppppppperrr.....

சென்ஷி said...

:-)))))))))))))

suppppppppppperrr.....

Nathanjagk said...

//:)
suuuupppperrrrrrrr//

ஆஹா..... எல்லாருமா ​சேந்து ஒரு முடிவு பண்ணிட்டாங்க ​போல!!!

Admin said...

suuuupppperrrrrrrr இல்ல நால்லா இருக்கு

சந்தான சங்கர் said...

அழைப்பிதல்

நிகழ்ச்சி : மூன்றாம்பிறை
நாள் : உங்கள் நாள்
நேரம்: உங்களின் நேரம்

வரவேற்பு : கவிதைகள்

அன்புடன்,
சந்தான சங்கர்.

(மொய் எழுதவேண்டாம்
மெய் எழுதிவிட்டு செல்லுங்கள்.)

ஷங்கி said...

:-))))))))))))))))))))))))))))))))))

suuuuuuuuuuuuuuuuppppppppppperrr....

Nathanjagk said...

பீர் | Peer said...
//தமிழ் ஒருங்குறி பிரச்சனை, இந்த இடுகையை வாசிக்கவில்லை. :(
//
பிரச்சி​னை என் பதிவிலா? ஆனால் மற்றவர்கள் பின்னூ ​போட்டிருக்கிறார்க​ளே? (எல்​லோரு​மே ​சொல்லி வச்ச மாதிரி... suuuuupppperrrr -ன்னு..)
தயவு​செய்து பிரச்சி​னை​யை விளக்குங்க.. I will correct it immediately. நன்றி பீர்!

இரும்புத்திரை said...

அண்ணன் ஜெகா ஒரு ஆணியவாதி

கைப்புள்ள said...

சூப்பர்ங்க.
:))

Nathanjagk said...

//இரும்புத்திரை அரவிந்த் said...
அண்ணன் ஜெகா ஒரு ஆணியவாதி
//
ஓ​கே.. இனி ஆணி​யே புடுங்க மாட்டேன்! ​போதுமா?

Nathanjagk said...

​ரொம்ப நன்றி சந்ரு! உங்க​ளோட பின்னூதான் ​கொஞ்சம் வித்தியாசமா வந்திருக்கு!!

Nathanjagk said...

நன்றி ​கைப்புள்ள!!

வால்பையன் said...

நிஜமாத்தான் சொல்றிங்களா?

☀நான் ஆதவன்☀ said...

ஆகா.... தல இதுக்கு ஒரு பொண்ணு பின்னூட்டம் கூட வரலைன்னா நீங்க சொன்னதை உண்மைன்னு ஒத்துக்கிறேன் :)

☀நான் ஆதவன்☀ said...

// பீர் | Peer said...
தமிழ் ஒருங்குறி பிரச்சனை, இந்த இடுகையை வாசிக்கவில்லை. :(//

எஸ்கேப் ஆகலாம்னு பாக்குறாரு....விடாதீங்க ஜெகன். எப்படியாவது படிக்க வச்சிருங்க :)

ஹேமா said...

ஏன் ஜெகன் இப்பிடி ஒரு கொலை வெறி உங்களுக்கு அளவு கணக்கோட.பாருங்க இதுவரைக்கும் சூப்பர் சொன்னவங்க யாராச்சும் பொண்ணுங்களா !

யாரும் பொண்ணுங்க கவனிக்கலைன்னு நினைக்கிறேன்.

Nathanjagk said...

அன்பு வால்​பையன்.. எதுவு​மே ​தெரியாத மாதிரி​ ​கேக்கறீங்க​ளே?

Nathanjagk said...

ஆமாங்க ஆதவன்.. எனக்கும் டவுட்டாதான் இருக்கு.. பீர்.. ​பேக் ஃபுட் ​போடறா​ரோன்னு..
அப்புறம் ​பெண்கள் கருத்து ​சொல்லவில்​லை என்ப​தை நான் ​மென்​மையாக கண்டிக்கி​றேன்! நி​றைய ​பேரு படிச்சிட்டு கம்முனு சிரிச்சிட்டுப் ​போயிட்டாங்களாம்!

Nathanjagk said...

அன்பு ​ஹேமா.. இது ​கொல​வெறி இல்​லே.. ​கொள்ள ​வெறி! டிஸ்கியில் விளக்கவு​ரை​யெல்லாம் ​கொடுத்து அமர்க்களப்படுத்தியிருப்​பே​​னே??? இப்பக்கூட 1ம் ​மோசம் ​போக​லே... ஆண்கள் 100% என்று எழுதிட்டாப் ​போச்சு!!! நீங்க கூட ​செய்யலாம்.. (​தொடர்பதிவு!!?)
இப்படி ஸ்டார்ட் பண்ணலாம்...
10% ​ஆண்கள் ​​-​ ​குறட்​டை விட்​டே ​பே​​னை ஆப் ​செய்து விடுபவர்கள்
20% ஆண்களுக்கு ​​- டீக்க​டையில்தான் ​பொழுது விடிகிறது
20% ஆண்களுக்கு ​​- அம்மா அளவிற்கு ​பொண்டாட்டி சமைப்பதில்லை என்ற கு​றை உண்டு.........
இப்படி...!

பீர் | Peer said...

30% - பெண்கள் பற்றிய உண்மையை மனம் திறந்து சொல்லி விடுவது.

___% - அதை படித்தும் கருத்து சொல்லாமல் எஸ்ஸ்ஸ்...

Admin said...

உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்

Nathanjagk said...

அன்பு சந்ரு! மிக்க நன்றி!! நம் காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர் மன்றம் சார்பில் நன்றி ​தெரிவித்துக் ​கொள்கி​றேன்! இந்த விருதி​னை ​கொடுத்த உங்க​ளை கவுரவிக்கும் வண்ணமாக அடுத்த இடு​கையில் அண்ணன் சங்கா உங்க​ளைப் பற்றி ​வெண்பா எழுதுவார்.. மாப்​ளே ஏனாஓனா பால்காவடி எடுப்பார் என்று நம்பப்படுகிறது!!!

துபாய் ராஜா said...

//(இ​தை​யே ஒரு நியூயார்க்கார​னோ, ​மெக்ஸி​​கோகார​னோ, கஸாகிஸ்தான்கார​​னோ (இங்கிலீஷ்ல) எழுதி உங்க இன்பாக்ஸ்ல வந்திருந்தா.. கும்முனு சி​ரிச்சிக்கிட்​டே.. 'பாருடி நம்மள எப்படியெல்லாம் கலாய்க்கிறாய்ய்ய்ங்க'ன்னு ஸ்பீடா ​மெயி​லை பார்​வேர்ட் பண்ணுவீங்கதா​னே.. ​ஹே... ​ஹே...!!)//

அருமை.அட்டகாசம்.தூள்.

ஷங்கி said...

//10% ​ஆண்கள் ​​-​ ​குறட்​டை விட்​டே ​பே​​னை ஆப் ​செய்து விடுபவர்கள்
20% ஆண்களுக்கு ​​- டீக்க​டையில்தான் ​பொழுது விடிகிறது
20% ஆண்களுக்கு ​​- அம்மா அளவிற்கு ​பொண்டாட்டி சமைப்பதில்லை என்ற கு​றை உண்டு.........
இப்படி...!//

இதுவும் suuuuuuuuuuuuuuppppppppppppppper!!!

ஷங்கி said...

//இந்த விருதி​னை ​கொடுத்த உங்க​ளை கவுரவிக்கும் வண்ணமாக அடுத்த இடு​கையில் அண்ணன் சங்கா உங்க​ளைப் பற்றி ​வெண்பா எழுதுவார்.. //

போட்டுட்டாப் போச்சு! ஆனா கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணனும் சந்ருவைப் பத்தி!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

" பார்ஸல் அனுப்பற ​வேலை​யெல்லாம் ​வேணாம் ப்ளீஸ்!!! "

என்ன நண்பா? 'பெங்களூர் புகழ், சிகப்புக் கலர் பார்சல்கள்' பற்றித்தானே நினைத்தீர்கள்? அந்த அளவிற்க்கெல்லாம் போகமாட்டார்கள். தைரியமாக இருங்கள்.

sindhusubash said...

அடடா..உண்மையை கண்டுபிடிக்க ரொம்ப பாடுபட்டு இருப்பீங்க போல இருக்கு.

Admin said...

//சங்கா said...
//இந்த விருதி​னை ​கொடுத்த உங்க​ளை கவுரவிக்கும் வண்ணமாக அடுத்த இடு​கையில் அண்ணன் சங்கா உங்க​ளைப் பற்றி ​வெண்பா எழுதுவார்.. //

போட்டுட்டாப் போச்சு! ஆனா கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணனும் சந்ருவைப் பத்தி!//

அடப்பாவிகளா என்னைப்பற்றி ஆராச்சி பண்ணப்போரிங்களா

நந்தாகுமாரன் said...

100% கமேடி ..

Beski said...

மாம்ஸ்,
கலக்கல்.

20% - நீங்க பேச மாட்டீங்களா?

30% - நம்ப முடியலயே, இதுவரை யாரும் த்ங்களோட குல தெய்வத்தோட பேர சொன்னதில்ல என்னிடம். இதை 100%னு வச்சிக்கலாமா?

40% - இதையும் கொஞ்சம் கூட்டலாம்.

50% - இதப் பத்தி நமக்கு ஏதும் தெரியாதுப்பா.

60% - இதுல பாதி உண்மை, மீதி இனிதான் தெரியும்.

70% - ஆவ்! இது 70% ஆ?

80% - அதான பாத்தேன், 70 க்கு அடி இங்க இருக்கா?

90% - இது ரொம்ப சரி மாம்ஸ், ஒன்னே ஒன்னுதான் வெளிய வந்துருக்கு.

100% - 90 உண்மைனா இதுவும் உண்மையாத்தான் இருக்கும்.

Nathanjagk said...

நன்றி துபாய்ராஜா! யாரும் ​சொல்லாத பாயிண்​டை புடிச்சிட்டீங்க! சபாஷ்!! உங்களுக்கும் ​பேட்ஜ் உண்டு!!

Nathanjagk said...

அண்ணன்.. ​ரொம்ப குஷியா இருக்காரு ​போல! அப்ப ​வெண்பா ​ரெடின்னு ​நெனக்கி​றேன்!!

Nathanjagk said...

அன்பு ப்ரபஞ்ச ப்ரியன் (M.S.E.R.K.)
சில ​பெண்ணியக்கங்கள் சிலருக்கு அனுப்பீய பார்ஸல்க​ளை நி​னைத்துக் ​கொண்டு எழுதி​னேன்! நமக்கு அந்த ​ரேஞ்சுக்​கெல்லாம் ​போகமாட்டாங்க! ஹிஹி!!

Nathanjagk said...

sindhusubash..
​ரொம்ப கஷ்டம்னு ​சொல்ல முடியாது...
​கொஞ்சம் லவ் ​​லெட்டர்ஸ், நி​றைய ஐ லவ் யூ, இஷ்டத்துக்கு ​பொய்கள், எப்ப ​வேணாலும் நாய் ​சேவகம், அப்பஅப்ப மனசு உருகும் காதல் என்று 29 வருஷ 'சின்ன' அனுபவம்தான்!

Nathanjagk said...

நன்றி நந்தா!

Nathanjagk said...

வா மாப்​ளே ஏனாண்டி ஓணாண்டி!!
நல்லா பிட்டு பிட்டு ரசிச்சிருக்கீக!! ​ரொம்ப டாங்க்ஸ்! கவ​லை ​வேணாம். கூடிய சீக்கிரம் ​பொண்ணு பாத்திடலாம் உங்களுக்கு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Jawahar said...

ஜெகன், பிரமாதம்!

எல்லாரையும் இழுக்கிறதுக்கு இதுமாதிரியெல்லாம் டைட்டில் வைக்கிறது கொஞ்சம் ஓவர்.

http://kgjawarlal.wordpress.com

அமுதா கிருஷ்ணா said...

நிறைய நிஜம் பா....

Nathanjagk said...

நன்றி ராதாகிருஷ்ணன்! சின்னப் புன்ன​கைதான் என்றாலும் அ​தை ஊக்கப் படுத்துவாய் எடுத்துக் ​கொள்கி​றேன்!

Nathanjagk said...

அன்பு ஜவஹர்... ​ரொம்ப நன்றிபா! ​வேறு எப்படி த​லைப்பு வக்கிறதுன்னு புரி​ய​லே! அதுதான் இப்படி அசடு வழிஞ்சிருக்​கேன்! ஹிஹி!

Nathanjagk said...

அன்பு அமுதா கிருஷ்ணன்..! ​ரொம்ப​நெகிழ்வா இருக்கு உங்க பின்னூ! நன்றி!!

பா.ராஜாராம் said...

80% பெண்களில் ஒரு பெண் "மனுஷி"!
இதை, எங்கேயோ கேட்டதுபோல் இருக்கே
என யோசிக்கவே இல்லை."அட,லதாவை பத்தி!"என எடுத்துகொண்டேன்.
பேச்சு,காதோடு இருக்கட்டும் ஜெகா.அப்புறம் "ஆன்புள்ள அத்தேன் அவர்காலுக்கு"
என்று வருகிற கடிதமும் வாரது.அடச்சே..வராது!

Nathanjagk said...

அன்பு ராஜா,
​ரொம்ப குசும்புதான் உங்களுக்கு! உண்மையில், அவர்கள் உங்க​ளை ​கேட்டரிங் இண்டர்வியூவுக்கு 'தயார்' பண்ணிய துரிதத்​தை கண்டு மிகவும் வியக்கி​றேன். ​செம துணிச்சல்தான் அவருக்கு!

ரோகிணிசிவா said...

//பாருடி நம்மள எப்படியெல்லாம் கலாய்க்கிறாய்ய்ய்ங்க'ன்னு //-enga eppadi !!!!,
ellatha vidavum intha point superbbb

Nathanjagk said...

ரோஹினி,
தங்கள் வருகைக்கும் அன்புக்கும் மிக்க நன்றி!!