Saturday, August 8, 2009

(கள்ளக்) காதல் கவிதை!



முன் குறிப்பு: சத்தம் போட்டு படிக்க வேண்டிய கவிதை


டண் டணக்கா - அவன்
ஜின் ஜினுக்கா - அவள்

டண் டணக்கா, டண் டணக்கா
ஜின் ஜினுக்கா, ஜின் ஜினுக்கா
டண் டணக்கா ஜின் ஜினுக்கா - காதல்!

ஜின் ஜினுக்கா, டண் டணக்கா, ஜின்
டண் டணக்கா, ஜின் ஜினுக்கா, டண்
டண் டணக்கா, ஜின் ஜினுக்கா - கல்யாணம்!!

இணைப்பு:

ரண் டணக்கா - இன்னொருவன்

ஜின் ஜினுக்கா, ரண் டணக்கா
ஜின் ஜினுக்கா, டண் டணக்கா,
டண் டணக்கா, ஜின் ஜினுக்கா, ரண் டணக்கா
ரண் டணக்கா, ஜின் ஜினுக்கா, டண் டணக்கா - கள்ளக்காதல்!!!

பின்குறிப்பு:

நாமும் கவிதை எழுதுவோம் என்று இந்த மாதிரி (ஒரு மாதிரி??) எழுதியாகிவிட்டது.

இனி​மேல் இந்த மாதிரி தப்பெல்லாம் நடக்காது என்று உறுதி கொடுக்கிறோம்.

நம்புங்கள் ப்ளீஸ்!

27 comments:

ஷங்கி said...

ரண்டக்க ரண்டக்க இது
குண்டக்க மண்டக்க
வந்தாக்க வந்தாக்க அண்ணன்
வந்தாக்க வந்தாக்க
கண்டாக்க கண்டாக்க அவள்
கண்டாக்க கண்டாக்க
கொண்டாக்க கொண்டாக்க காதல்
கொண்டாக்க கொண்டாக்க
மண்டாக்க மண்டாக்க ஆளை
மண்டாக்க மண்டாக்க
ரண்டக்க ரண்டக்க இது
குண்டக்க மண்டக்க!!!

துபாய் ராஜா said...

இதை அப்படியே எடுத்துட்டுப் போய் சிம்பு கையில கொடுங்க.இந்த வருஷ சூப்பர் ஹிட் ஆக்கிடுவாரு. :))

Starjan (ஸ்டார்ஜன்) said...

Fentastic lyrics

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஹா ஜெகா எதோ ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்........

ப்ரியமுடன் வசந்த் said...

எங்கப்பா ஃபாலோவர்ஸ் விட்ஜெட்ட காணோம்?

Anonymous said...

என்னமோ ஏதோன்னு வந்தா, இப்படி ஒரு சூப்பர் கவிதை கவிப்பேரரசு வைரமுத்து கூட இயற்றி இருக்க முடியாது. ஹிஹி

பீர் | Peer said...

ஜெகா, அசத்திட்டீங்க...

அந்த படமே ஆயிரம் கதை சொல்லுது.

ஒரு சின்ன சந்தேகம்,
ரண் டணக்காவும், டண் டணக்காவும் ஒரே வரில வந்தா மியூச்சுவல் ஸ்டாண்டிங்கா? இல்ல கள்ளக் காதலா?

டோமி said...

ஜெகாவிற்கு
ஏன் இப்படி ஒரு கும்மாளம்.

Nathanjagk said...

அன்பு அண்ணன் சங்கா..... சத்தியமா இனிமே இந்த மாதிரி கவிதை எழுத மாட்டேங்ணா! இதுக்குப் ​பேருதான் பின்னூட்டக் கவிதைங்கிறதா??

அன்பு துபாய் ராஜா, உங்க​ஐடியா சூப்பர்!! ​பேசாம நாமளே (பதிவர்கள்) ஒரு படம் எடுக்கக்கூடாது??? ​ஈரோவுக்கு ​கைவசம் ஆளிருக்காரு!!!

மாம்ஸ்டார்ஜன், நன்றி!

பிரியமுடன்.. வசந்த் //ஆஹா ஜெகா எதோ ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்.....//
லைட்டா..!!
//எங்கப்பா ஃபாலோவர்ஸ் விட்ஜெட்ட காணோம்?//
அது எனக்கு வரமாட்டேங்குதே!? ​கேட்டா, Experimentalன்னு காட்டுது. கொஞ்சம் ​பொறுத்துப் பார்க்கலாம் வசந்த்.

அன்பு சின்ன அம்மிணி, என்னங்க ​வைரமுத்துன்னு சொல்லிட்டீங்களே.. எரிக்கா ஜாங், ராபர்ட் ஃப்ராஸ்ட், சிம்போர்ஸ்கா, ஆக்டேவியா பாஷ், பாப்லோ நெரூதா இந்த ரேஞ்சுக்கு​போய்கிட்டு இருக்கேங்க!!!

அன்பு பீர் | Peer,
சரியா கண்டுபிடிச்சிட்டிங்க! நீங்க நம்ம 'காலடி'​யோட தீவிர, அதி தீவிர ரசிகக் கண்மணியா ஆவதற்கான எல்லா சாத்தியகூறுகளும் தெரியுது. அதுக்காக உங்களுக்கு வாழ்த்துக்கள் + கையில் ஒரு எலுமிச்சம் பழம்!!

சென்ஷி said...

:-))))

ஏன் ஏன் ஏன் இந்த கொல வெறி! எங்களைப்பார்த்தா பாவமா தெரியலையா.. இதுல சங்கா வேற ஒரு காவியத்தை எழுதியிருக்காரே.. :-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

டி. ஆர் இன் கவிதை இது...,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தல..., செட்டிங்ஸ் போங்க...,

ஃபார்மெட்டிங் வாங்க

லெங்குவேஜ் ல இங்கிலிஷ் கொடுங்க

சேவ் பண்ணுங்க


திரும்ப வந்து ஃபாலோவர் பிடிங்க...,


கைக்கு வந்து விடும்

ஷங்கி said...

பாசத்தம்பி, இந்தக் கவிதைதான் நமக்குப் புரியற மாதிரி இருக்கு, கண்டினியூ பண்ணுங்க! ஆகா, தலை SUREஷ் ஐடியா குடுத்திருக்காரே, ஃபாலோவர்ஸ் விட்ஜெட்டுக்கு. முயற்சி பண்ணிப் பார்த்து தலைவர் சென்ஷியின் ஆசையை நிறைவேற்றிப் பார்த்திரலாம். நன்றி SUREஷ்!

டோமி said...
This comment has been removed by the author.
டோமி said...

SIGN IN
செய்த உடன்
DASH BOARD லேயே
LANGUAGE யை
ENGLISH னூ
முதலில்
மாத்துங்க ..
அதுக்கு பிறகு
//தல..., செட்டிங்ஸ் போங்க...,

ஃபார்மெட்டிங் வாங்க

லெங்குவேஜ் ல இங்கிலிஷ் கொடுங்க

சேவ் பண்ணுங்க


திரும்ப வந்து ஃபாலோவர் பிடிங்க...,//

பிறகு
பின்பற்றுபவர்களுடன்
இசையுடன்
கச்சேரி
கலை
கட்டட்டும்...
டும் ...
டும் ...
டும் ...
டண் டணக்கா ...
ரண் டணக்கா...




நானும் ஃபாலோவர்ஸ் விட்ஜெட்டை
தங்களின் தகவலால் எனது ப்ளாக்கில் சேர்த்துள்ளேன்.

தகவலுக்கு
நன்றி
SUREஷ் (பழனியிலிருந்து)...

நன்றி
ஜெகநாதன் ...

August 9, 2009 2:01 PM

கார்த்திக் said...

உங்கள் கவிதையில் சீர் சரியாக உள்ளது.. ஊர் மக்கள் பேச்சைகேட்டு கவிதை எழுதுவதை நிறுத்தி விடாதீர்.. தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

எடுடா அந்த ஆணியை. நாமளும் கிறுக்குவோம்.

நேசமித்ரன் said...

டண் அவன்
ஜின் அவள்

டண் ஜின் டண் -காதல்!
ஜின்டண்டண் -கல்யாணம்!!

ரண் இன்னொருவன்


ஜின்ஜின்டண் ரண்- கள்ளக்காதல்!!!

அந்நியன் பிரகாஷ்ராஜ்.....
அவன் இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வரான்யா..!
:)

சிநேகிதன் அக்பர் said...

எப்படி இதெல்லாம். சொல்லவேயில்லை.

Beski said...

அய்யோ மாம்ஸே...

என்ன சொல்றதுன்னே தெரியல... நா சொல்ல வந்தத அண்ணன் சங்கா ஏற்கனவே சொல்லிட்டாப்ல.

டீ ஆர் வாட அடிக்கிது... அவரப் பத்தியா எழுதிருக்கீங்க... இல்ல சிம்புவப் பத்தி சொல்லிருக்கீங்களா?

எதுக்கும் நா ஒரு ’டண்டனக்கா’ வச்சிட்டு எஸ்கேப் ஆகிக்கிறேன்...
---
//முன் குறிப்பு: சத்தம் போட்டு படிக்க வேண்டிய கவிதை//
நல்ல வேள, ஆபீஸ்ல வச்சு படிக்கல.

Beski said...

//சங்கா said...
தகவல்களுக்கு நன்றி. விளம்பர ஆட்டம் நல்லாருக்கு. நானும் ஆட்டம் போட்டு நாளாச்சு. இன்னைக்குப் போட்டிர வேண்டியதுதான்.//

// சங்கா said...
ரண்டக்க ரண்டக்க இது
குண்டக்க மண்டக்க
வந்தாக்க வந்தாக்க அண்ணன்
வந்தாக்க வந்தாக்க
கண்டாக்க கண்டாக்க அவள்
கண்டாக்க கண்டாக்க
கொண்டாக்க கொண்டாக்க காதல்
கொண்டாக்க கொண்டாக்க
மண்டாக்க மண்டாக்க ஆளை
மண்டாக்க மண்டாக்க
ரண்டக்க ரண்டக்க இது
குண்டக்க மண்டக்க!!!//

@சங்கா: ஓ... அதானா இது?

Nathanjagk said...

அன்பு பெரியண்ணன் சென்ஷி, நீங்களே மிரளலாமா? சின்ன சின்ன ஆறுகள் வத்திப்​போனா, பெரிய ஆத்துக்கிட்ட...........!!!

அன்பு SUREஷ் தல, சூப்பர்! தல ​போல வருமா!!? பாலோவர் பிடிச்சிட்டேன். ரொம்ப தாங்க்ஸ்!!

அன்பு டோமி, உங்க ஐடியாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! இனி உங்களை பாலோ பண்ணிட ​வேண்டியதுதான்..!

ஆனா பாருங்க தமிழனை யாரும் பாலோ பண்ணக்கூடாதுன்னு கூகிள்ல சதி பண்ணியிருக்காங்க! சந்ருகிட்ட ​சொல்லிட வேண்டியதுதான்.

கார்த்திக் கூவியது..
//ஊர் மக்கள் பேச்சைகேட்டு கவிதை எழுதுவதை நிறுத்தி விடாதீர்.. தொடர்ந்து எழுதுங்கள்.//
அவ்வ்வ்வ்.. என்னமா கூவுறாரு நம்ம கார்த்திக்...!!! நன்றிங்க கார்த்திக்!

pukalini said...
//எடுடா அந்த ஆணியை. நாமளும் கிறுக்குவோம்//
எல்லாரும்​தெரிஞ்சுக்கோங்க. நம்ம காலடியின் சைட்-எபக்ட்ஸ் எல்லாம் ​பெரிய லெவல்தான் இருக்கும்! நன்றி புகழ்! கிறுக்கல்களை படிக்க ஆவல்!

நேசமித்ரன் said...
//அவன் இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வரான்யா..!//
கரீக்ட்டா​சொல்லிட்டீங்க கவிஞரே! எனக்குள்ள இருக்கிற கவிந்நியன் பண்ற லொள்ளுதான் இது! என்ன யாரும் அரெஸ்ட் பண்ணமுடியாதுல்ல!! நன்றி நேசா!

அக்பர் said...
//எப்படி இதெல்லாம். சொல்லவேயில்லை.//
சுனாமி ​சொல்லிட்டா வந்துச்சு??? ​நல்லா ​கேக்கிறாய்ங்கப்பா டீட்ட்​டேலு!!! நன்றி மாப்பு!

எவனோ ஒருவன் said...
//டீ ஆர் வாட அடிக்கிது... அவரப் பத்தியா எழுதிருக்கீங்க... இல்ல சிம்புவப் பத்தி சொல்லிருக்கீங்களா?//
எனக்கு சின்ன வயசில இருந்தே ​டெடி பீர்ஸ்-ன்னாலே (அதாம்பா கரடிப்​பொம்ம) அலர்ஜி மாப்ள!
//சங்கா said...
தகவல்களுக்கு நன்றி. விளம்பர ஆட்டம் நல்லாருக்கு. நானும் ஆட்டம் போட்டு நாளாச்சு. இன்னைக்குப் போட்டிர வேண்டியதுதான்.//
பாத்தியா மாப்ள, நம்ம அண்ணன் பண்ற கொடுமைகள?? அண்ணனை பாத்தா பார்த்திபன் மாதிரியும் நாம எல்லாம் அவர் கையில மாட்டிக்கிட்டு முழிக்கிற வடிவேலுகள் மாதிரியும் தோணுது.

Jawahar said...

ஜெகன்,

கள்ளக் காதல் என்பது சொற்களுக்கு அப்பாற்பட்ட சுகம் என்பதை விளக்கத்தானே இந்த கவிதை?

http://kgjawarlal.wordpress.com

க. தங்கமணி பிரபு said...

கவித கவித கவித! அப்பிடியே கொட்டுது! கண்டினியு, கண்டினியு, கண்டினியு!!

வால்பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Nathanjagk said...

பிரிய ஜவஹர்.. கவிதையை எங்கியோ தூக்கிட்டு போயிட்டீங்க! நன்றி!!

தங்கமணி சார்... தாங்க் யு.. தாங்க் யு.. தாங்க் யு..!

அன்பு வால்பையன்.. நீங்க டண் டணக்காவா இல்ல ரண் டணக்காவா?? (தெரியலேப்பான்னு ​சொல்லக் கூடாது)

வால்பையன் said...

//அன்பு வால்பையன்.. நீங்க டண் டணக்காவா இல்ல ரண் டணக்காவா?? (தெரியலேப்பான்னு ​சொல்லக் கூடாது) //

நான் பிம்பிலிக்கி பிலாப்பி!

புரியலையா!
ஊருக்கு ஒண்ணுன்னு அர்த்தம்!